latest tamil cinema news:காதல் மன்னன் நடிகையா இவங்க? அடையாளமே தெரில..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னனி நடிகர்களுள் அஜீத் ஒருவர். திரைத்துறை மட்டுமின்றி பல துறைகளில் சாதித்து வருகிறார். துப்பாக்கி சுடுதல், மாணவர்களுக்கு ஆலோசகர் என பல உள்ளன. இவ்வாறு இன்று உச்ச நட்சத்திரமாக அஜித்தின் திரை பயணத்தில் முக்கியமான படம் என்றால் காதல் கோட்டை தான்.

அவரது ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்ட படமாக காதல் கோட்டை இன்றும் உள்ளது. இயக்குனர் சரண் இயக்கத்தில் இப்படம் 1998ம் ஆண்டு வெளியானது.  தற்போது இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றும் இப்படம் பேசும் பொருளாக உள்ளது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

இந்த படத்தில் விவேக், எம்.எஸ். விஸ்வனாதன் என பலர் நடித்துள்ளனர். ஒருபுறம் படம் பிரம்மாண்ட வெற்றி என்றால் மறுபுறம் பாடல்கள். படத்தை தாண்டி பரத்வாஜ், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.

சினிமானு வந்தாலே அட்ஜஸ்ட்மெண்ட் தான்..! உண்மையை போட்டுடைத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

இந்த படத்தில் நாயகியாக மானு நடித்து இருந்தார். சமீபத்தில் நடிகை மானு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

ஒரு பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பு மற்றும் அஜித்தை போல ஒரு சக நடிகருடன் நடித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.22 ஆண்டுகள் கழித்தும் இந்த படம் இன்னமும் மக்களிடம் பேசப்படுகிறது என்றால் படக்குழுவிற்கு தான் சேரும் என கூறியுள்ளார்.

படம் 25 ஆண்டுகளை எட்டிய நிலையில் நடிகை மானுவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

 

  

Spread the love
x