trichy jobs: தமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்..! விண்ணப்பிக்க..!

1 min read
trichy jobs-vidiyarseithigal.com

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம்- தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

மேலாண்மை – மத்திய அரசு

பதவி – young professional – 1

காலிபணியிடங்கள் – 1

ஊதியம் – மாதம் ரூ.25,000

வயது வரம்பு – 21-45

கல்வித்தகுதி – Msc

பணியிடம் – திருச்சி

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்கும் முறை – மின்னஞ்சல் மூலம்

மின்னஞ்சல் முகவரி- [email protected]

கடைசி தேதி – 22 மார்ச் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –  http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/01-Young-Professional-I-Post-Advt-Details-Application-Form-NRCB.pdf

இணைய முகவரி – http://nrcb.res.in/

விண்ணப்பிக்கும் அனைவரும் விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கும். இதனை பகிர்ந்து மற்றவர்களுக்கு உதவுங்கள்.

Spread the love
x