ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத்துறையில் வேலை..!

1 min read
government job vacancies-vidiyarseithigal.com

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளை துறையில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – இந்து அறக்கட்டளை துறை

மேலாண்மை – தமிழக அரசு

பணி- கிடங்கு பொறுப்பாளர்

காலிப்பணியிடம் – 1

ஊதியம் – ரூ15,900 முதக் ரூ.50,400 வரை

விண்ணப்பிக்கும் முறை – பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உதவி ஆணையர், செயல் அலுவலர் அலுவலகம், அருள்மிகு அர்த்தநாதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம் , நாமக்கல் மாவட்டம் -637211 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 22.02.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-

Spread the love
x