ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு ஊடக துறையில் வேலை வாய்ப்பு..!

1 min read
latest goverment jobs vidiyarseithigal.com

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – தேசிய வழிமுறை ஊடக நிறுவனம்

மேலாண்மை – மத்திய அரசு

பணி – ஆலோசகர் , இளநிலை ஆலோசகர்

மொத்த காலிபணியிடங்கள் -22

வயது வரம்பு – 56 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் – ஆலோசகர்-மாதம் ரூ.50,000 : இளநிலை ஆலோசகர் ரூ.-30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு –https://nimi.gov.in/

விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nimi.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்

Spread the love
x