jobs: 10வது தேர்ச்சியா ? இந்திய அஞ்சல்துறையில் தயாராக உள்ள வேலைவாய்ப்பு..! விண்ணப்பிக்க..!

1 min read
jobs-vidiyarseithigal.com

jobs

இந்திய அஞ்சசல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை – மத்திய அரசு

காலிப் பணியிடங்கள் – 12

பணி – staff car driver

வயது வரம்பு – விண்ணப்பிக்கும் நபரின் வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி – 10 வது தேர்ச்சி பெற்று கனரக வாகனம் ஒட்டுவதற்கு உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் – ரூ.19,900 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx

விண்ணப்பிக்கும் முறை – இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 10.03.2021

தேர்வு முறை – ஒட்டுநர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவுங்கள்.

Spread the love
x