jobs: HCL இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்..!

1 min read
job offer news -vidiyarseithigal

jobs

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 2021ம் ஆண்டிற்கான காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி அப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.

பதவி – Assistant Foreman, Mining mate

காலிபணியிடங்கள் – 26

வயது வரம்பு – 36 ஆண்டுகள்

பணியிடம்- மத்திய பிரதேசம்.

ஊதியம் – ரூ.18,280 முதல் ரூ.45,400 வரை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

முகவரி – AGM (Administration)-HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil: Birsa, P.O- Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh – 481116.

தேர்வு முறை – எழுத்து தேர்வு

நேர்காணல் நடைபெறும் நாள் – 5 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/Hindustan-Copper-Limited-Assistant-Foreman-Mining-Mate-Application-Form-Notification.pdf

இணைய முகவரி – https://www.hindustancopper.com/

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவரும் விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள்.

Spread the love
x