jobs in chennai:10 வது தேர்ச்சியா சென்னையில் மத்திய அரசு வேலை..!

1 min read
central goverment jobs-vidiyarseithigal.com

jobs in chennai

சென்னையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கலாஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள பெண்கள் விடுதி காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம்- கலாஷேத்ரா பவுண்டேஷன்

மேலாண்மை – மத்திய அரசு

பணியிடம் – சென்னை

கல்வித்தகுதி – 10வது தேர்ச்சி

வயது வரம்பு – 30 முதல் 45 வயது

சம்பளம் – மாதம் ரூ.19,864

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-BCCH-Warden-050321.pdf

விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kalakshetra.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 15.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – Kalakshetra Foundation (An autonomous body under Ministry of Culture, Government of India) Thiruvanmiyur, Chennai – 600 041

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

jobs in chennai

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவரும் விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். இந்த தகவலை பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்.

Spread the love
x