மத்திய அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை..!

1 min read
jobs-vidiyarseithigal.com

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிர்வாகம் – மத்திய அரசுத்  துறை  முத்திரைத்தாள் அச்சகம்

மேலாண்மை – மத்திய அரசு

பணி – Suprevisor, junior hindi translator, junior office assistant, junior time keeper, junior technician.

மொத்த காலிப்பணியிடங்கள் – 23

கல்வித்தகுதி- மெக்கானிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது பி.டெக், பி.இ, பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள், ஆங்கிலம், இந்தி மொழிப் பெயர்ப்பாளர், ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு – 18 முதல் 30

சம்பளம்- ரூ.19,040 முதல்  ரூ.1,00,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.spmcil.com/Interface/Home.aspx

கடைசி தேதி – 12.03.2021

தேர்வு முறை – நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Spread the love
x