job vacancy trichy: TNHRCE திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு 2021..!

1 min read
job vacancy trichy-vidiyarseithigal.com

job vacancy trichy

இந்து சமய அறநிலையதுறை சார்பில் திருச்சி தாயுமானவசாமி கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் பணி விவரம் குறித்து மேற்கொண்டு காணலாம்.

நிறுவனம்- Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department

பதவி – தட்டச்சர், ஆபரேட்டர்,தொழிநுட்ப உதவியாளர்

காலி பணியிடம்- 13

பணியிடம்- திருச்சி

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்– 29-12-2021

பணி விவரம் மற்றும் ஊதியம்:

Typist                                      01        Rs. 18500 to Rs. 58600/-

Computer Operator                01        Rs. 20600 to Rs. 65500/-

Technical Assistant                 01        Rs. 20600 to Rs. 65500/-

Multi Tasking Staff (Groom)   10        Rs. 10000 to Rs. 31500/-

கல்விதகுதி:

Candidates Should Possess the 10th, B.E,  From a Recognised Board or University

தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்

Check Discipline at a detailed advertisement

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்புகள் 2021..!

விண்ணப்பிகும் முறை:

விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.

அதிகாரப்பூர்வ விளம்பரத்தை முழுமையாகப் படியுங்கள்.

எந்தத் தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

Address: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி – 620 002

விண்ணப்பிக்க கட்டணம்- இல்லை

தேர்வு முறை – Interview

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://jobcaam.blogspot.com/2021/11/arulmigu-thayumanaswamy-temple-trichy.html

இணைய முகவரிhttps://hrce.tn.gov.in//hrcehome/index.php

இந்த திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு 2021 (job vacancy trichy)  தமிழக அரசு வேலைவாய்ப்பு  2021 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x