job alert: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..! விண்ணப்பிக்க..!

1 min read
job alert-vidiyarseithigal.com

job alert

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – சென்னை உயர்நீதிமன்றம்

பணி– நீதியரசருக்கான உதவியாளர்

காலிபணியிடங்கள் – 66

கல்வித்தகுதி – இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள். தட்டச்சு துறையில் தேர்ச்சி கட்டாயம்.

வயது வரம்பு – 18 முதல் 45 வயது

ஊதியம் – ரூ.56,100 முதல் 1,77,500 வரை

விண்ணப்பிக்கும் முறைhttps://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 03.02.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttp://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/highcourt-jobs.pdf

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தினை காணவும். விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள்.

Spread the love
x