jhanvi kapoor: பிகினியில் சூடேற்றும் ஜான்வி கபூர்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

1 min read
jhanvi kapoor-vidiyarseithigal.com

jhanvi kapoor

சமூக வலைதளங்கள் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மகள் இவர். பாலிவுட் படங்கள் ஒரு சிலவற்றில் நடித்துள்ளார். தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்.

janvi-vidiyarseithigal.com

https://www.instagram.com/p/CWJLemMPkhU/?utm_source=ig_embed&ig_rid=2ff9539a-595a-461e-ae22-d1e1e9a6a4a4

அவர்களின் விடுமுறை தின புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 99 பிரச்சினைகள், அதில் பீச் ஒன்றில்லை என கூறியுள்ளார்.

janvi-vidiyarseithigal.com

jhanvi kapoor

ஆனால் ஜான்வி கபூர் லுங்கி டான்ஸ் என கூறி பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்கள் மற்றும் கமெண்டிகள் பதிவிட்டு வருகிறார்கள்.

Spread the love
x