manivannan son: நடிகர் மணிவண்ணன் மகன் இந்த நடிகர் தானா? வைரலாகும் போட்டோஸ்..!

1 min read
manivannan son-vidiyarseithigal.com

manivannan son

தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆவார். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

manivannan son-vidiyarseithigal.com

manivannan son

சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் நாம் தமிழர் கட்சியிலும் பணியாற்றியவர்.

சினிமானு வந்தாலே அட்ஜஸ்ட்மெண்ட் தான்..! உண்மையை போட்டுடைத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

மணிவண்ணன் 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

manivannan son-vidiyarseithigal.com

manivannan son

manivannan son-vidiyarseithigal.com

மணிவண்ணன் மகனும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழில் வெளியான கோரிப்பாளையம், தொடக்கம், நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகர் மணிவண்ணன் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Spread the love
x