tamil cinema seithigal:கணவருடன் விவகரத்தா? பிக்பாஸ் அர்ச்சனா எடுத்த முடிவு..!

1 min read
tamil cinema seithigal-vidiyarseithigal.com

tamil cinema seithigal

தமிழில் தொகுப்பாளினியாக தோன்றி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர் அர்ச்சனா. பிக் பாஸ் மட்டுமின்றி சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த அவருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு விமர்சனமும் இருந்தது.

பிக் பாஸ் முடிந்த பிறகு அவரது மகள் சாராவுடன் இணைந்து யூடியுப் சேனலில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்களுக்கும் அதே நிலை தான் ஒரு பக்கம் வரவேற்பு மறுபக்கம் விமர்சனம் என இருந்து வருகிறது.

நடிகர் மணிவண்ணன் மகன் இந்த நடிகர் தானா? வைரலாகும் போட்டோஸ்..!

இந்நிலையில் தான் அர்ச்சனா மற்றும் அவரது வினித் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ச்சனாவின் கணவர் கடற்படையில் பணியாற்றி வருகிறார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறுகையில்,  இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் பிரச்சனை வந்தது.

tamil cinema seithigal-vidiyarseithigal.com

tamil cinema seithigal

அதன் காரணமாக விவாகரத்து செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டோம். ஆனால் வினித்-க்கு 15 நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்பர் போட்டுவீட்டார்கள் என கூறியுள்ளார்.  இப்படி இருக்க என் மகள் இருவரிடமும் பேசினார்.

சினிமானு வந்தாலே அட்ஜஸ்ட்மெண்ட் தான்..! உண்மையை போட்டுடைத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

இருவராலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க முடியுமா எனவும், வாழ முடியுமா எனவும் கேட்டார். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ தற்போது கடந்த 15 நாட்களாக  அப்படி தான் இருந்து வருகிறோம் என்றார்.

Spread the love
x