iocl jobs 2022: IOCL வேலைவாய்ப்புகள் 2022..! உடனே விண்ணப்பிக்க..!
1 min readiocl jobs 2022
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 12, 14, 15 மாத அப்ரண்டிஸ் பயிற்சிக்கான டிரேட் மற்றும் டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஐஓசிஎல் மார்க்கெட்டிங் பிரிவில் மொத்தம் 300 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த IOCL அப்ரண்டிஸ் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் 10.12.2021 முதல் 27.12.2021 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்..இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
நிறுவனம்- Indian Oil Corporation
பணி– Apprentice
காலிபணியிடங்கள்-300
பணியிடம்-தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக,புதுச்சேரி, தெலுங்கானா
விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்– 27.12.2021
கல்விதகுதி:
விண்ணப்பிக்கும் நபர் 12th , ITI, Diploma, Any degree முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
18 முதல் 24 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
sbi recruitment 2021:பாரத் ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்புகள் 2021..!
விண்ணப்பிக்க கட்டணம்-இல்லை
தேர்வு முறை: iocl jobs 2022
Interview , written exam
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: iocl jobs 2022
https://iocl.com/admin/img/Apprenticeships/Files/5e2a63d05ddd4450b45e90e4c7d31c65.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
https://ioclsrmd.onlinereg.in/kali1121reg/Home.aspx
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.