infosys recruitment 2021:வெளியானது Infosys நிறுவன வேலைவாய்ப்புகள் 2021..!

1 min read
infosys recruitment 2021-vidiyarseithigal.com

infosys recruitment 2021

இந்தியாவின் முன்னனி தொழிநுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்– Infosys (infosys recruitment 2021)

பணி-System Engineer

காலிபணியிடங்கள்-பல்வேறு

வேலையிடம் – இந்தியா முழுவதும்

விண்ணபிக்கும் முறை – ஆன்லைன்

கடைசி தேதி – 17.12.2021

கல்விதகுதி:

Candidates Should Possess a B.E/ B.TECH/ M.E/ M.TECH/ M.SC/ MCA from a recognized university or Institution.

No Active Backlogs are allowed.

Salary; Rs.3,60,000/-

Passed Out: 2019, 2020 and 2021

Selection will be based on the Eligibility Criteria of Infosys.

The Candidates Should not have participated in any of the Interview conducted by Infosys.

தமிழ் எழுத படிக்க தெரிஞ்சா போதும்..!ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை..!

விண்ணப்பிகும் முறை :(infosys recruitment 2021)

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.infosys.com க்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை  சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கட்டணம்- இல்லை

தேர்வு முறை:

Written Test

இணைய முகவரி:(infosys recruitment 2021)

https://www.infosys.com/

ஆன்லைன் விண்ணப்பிக்க:(infosys recruitment 2021)

https://surveys.infosysapps.com/r/a/Offcampus_SEDec

infosys recruitment 2021 இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற தொடருங்கள். மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x