airport jobs: INDIGO airlines விமான நிறுவனத்தில் வெளியான வேலைவாய்ப்புகள்…! சீக்கிரமா விண்ணப்பிச்சுடுங்க..!

1 min read
airport jobs-vidiyarseithigal.com

airport jobs

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான  நிறுவனத்தில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் .இது குறித்த மேலும் விவரங்கள் பின் வருமாறு.

நிறுவனம் – இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம்

பணி – Officer/ Executive Officer, security officer, customer service officer, security

காலிபணியிடங்கள் – ஏராளமான

கல்வித்தகுதி – குறிப்பிடபடவில்லை

ஊதியம் – குறிப்பிடபடவில்லை

வேலை இடம் -bengaluru, Chennai , Hyderabad, delhi, pune, Kolkata

வயது வரம்பு – தெரிவிக்கவில்லை

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://goindigo.app.param.ai/jobs/

இணைய முகவரிhttps://www.goindigo.in/

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பணிகிட்ட எங்கள் வாழ்த்துக்கள். இந்த தகவலை மேலும் பலருக்கு பகிர்ந்து அறிய செய்யுங்கள்

Spread the love
x