indian coast guard recruitment 2021:இந்திய கடலோர காவல்படை பல்வேறு காலிபணியிடங்கள்..!

2 min read
indian coast guard recruitment 2021-vidiyarseithigal.com

indian coast guard recruitment 2021

இந்திய கடலோர காவல்படையில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. பொதுகடமை போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமு உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்- இந்திய கடலோர காவல் படை (indian coast guard recruitment 2021)

பணி- பொதுகடமை மற்றும் தொழிநுட்ப வல்லுநர்

காலிபணியிடங்கள்-50

வேலையிடம் – இந்தியா முழுவதும்

விண்ணபிக்கும் முறை – ஆன்லைன்

கடைசி தேதி – 17.12.2021

பணி மற்றும் காலிபணியிடங்கள்:indian coast guard recruitment 2021

General Duty               40       Male Only

Commercial Pilot Entry           Male/Female

Tech (Engg/Elect)       10       Male Only

கல்விதகுதி:

General Duty  Candidates who have passed Bachelor’s degree from any recognized university with minimum 60% marks in aggregate. Note: Mathematics and Physics as subjects up to intermediate or class XIIth

Commercial Pilot Entry           Candidates holding current /valid Commercial

Pilot Licence (CPL) issued/ validated by Director General of Civil Aviation (DGCA). Minimum educational qualification – XIIth pass (Physics and Mathematics) with 60% marks in aggregate

Tech (Engg/Elect)       Engineering degree (B.E) with 60% marks

வயது வரம்பு:

General Duty                          Born between 01 Jul 1997 to 30 Jun 2001 (Both dates inclusive)

Commercial Pilot Entry           Born between 01 Jul 1997 to 30 Jun 2003 (Both dates inclusive).

Tech (Engg/Elect)                   Born between 01 Jul 1997 to 30 Jun 2001 (Both dates inclusive)

விண்ணப்பிகும் முறை :

வேட்பாளர்கள் Online மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்

விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்

அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க கட்டணம்- இல்லை

தேர்வு முறை:

#1: Shortlisting           A higher percentage of marks

#2: Written exam        Mental Ability Test/ Cognitive Aptitude Test and

                                     Picture Perception & Discussion Test (PP&DT)

#3: Stage-II                 Psychological Test, Group Task and Interview (Personality test)

#4: Medical Test         Height, weight, Chest, Hearing, and Tattoo

தேவைப்படும் ஆவணங்கள்:

Three copies of the e-Admit card with the latest photograph affixed.

Two copies of the application form.

Original Class 10th pass certificate and mark sheet.

Candidates who are perusing higher education can submit self-attested photocopies of 10th class marks sheet and pass certificate.

Original Caste certificate

The permanent address and domicile of the candidate should be of the same place/state.

Proof of identity such as passport, driving license, Aadhar card / Voter ID-card, Pan card, School / College ID-card or any other photo identity proof.

Twelve recent color passport size photographs with a blue background.

டாட்டூ குறித்த தகவல்கள்:

Tattoo. Permanent body tattoos allow only the inner face of forearms, any other part of the body is not acceptable.

Cell phones, watches, and any other recording devices are not permitted in the rally site and at the time of the Common entrance exam.

savings for kids tamil: பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்கள்…!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: indian coast guard recruitment 2021

http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_8_2122b.pdf

ஆன்லைன் விண்ணப்பிக்க:

https://joinindiancoastguard.gov.in/

இணைய முகவரி:indian coast guard recruitment 2021

https://joinindiancoastguard.gov.in/

இந்த indian coast guard recruitment 2021 மத்திய அரசு வேலைவாய்ப்பு  2021 பிரிவின் கீழ் வருகிறது. மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

 

Spread the love
x