bank jobs: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு ..! விண்ணப்பிக்க ..!

1 min read
bank jobs-vidiyarseithigal.com

bank jobs

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள chief security officer பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம்- இந்தியன் வங்கி

பதவி – தலைமை பாதுகாப்பு அதிகாரி

காலிபணியிடம் – 1

கல்வித்தகுதி – பணியிடத்திற்கு ஏற்ற கல்வித்தகுதி

சம்பளம் – ரூ.89890-2500/2-94890-2730/2-100350

வயது வரம்பு – 55 வயது

பணியிடம் – சென்னை

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன்

மின்னஞ்சல் முகவரி – [email protected]

விண்ணப்பிக்க கடைசி நாள் – 30 ஜனவரி 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/indian-bank-chief-security-officer-post-advt-details.pdf

விண்ணப்ப படிவம் பெற – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/application-form.pdf

இணைய முகவரி – https://www.indianbank.in/

விண்ணப்பிக்கும் அனைவரும் விண்ணப்பிங்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள்.

Spread the love
x