indiamart career: IndiaMart நிறுவனத்தில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!
1 min readindiamart career
Indiamart தனியார் நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. அப்பதவிக்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு.
நிறுவனம் – Indiamart Intermesh ltd
பதவி– Consultant/Senior Consultant- Enterprise Solutions, Executive/Sr. Executive – Client Servicing, IndiaMART Work From Home Opportunity – Non Sales Associate, Android Developer, Senior Executive/Assistant Manager/Manager- Client Servicing & Other
காலிபணியிடங்கள் – பல்வேறு
கல்வித்தகுதி – Graduate, B.E, B.Tech,M.B.A
ஊதியம் – நல்ல ஊதியம்
வயது வரம்பு – குறிப்பிடபடவில்லை
பணியிடம் – All over India
விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை
விண்ணப்பிக்கும் முறை- ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி -On going
தேர்வு முறை – Written Test or Aptitude Test
Group Discussion
Technical Interview
HR Interview
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://careers.indiamart.com/jobs/
விண்ணப்பிக்கும் முறை –
India Mart வேலைவாய்ப்பு 2021 https://indiamart.com/, https://careers.indiamart.com/jobs/ என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்போதைய India Mart வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பின் “Career” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த India Mart வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
India Mart அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு.
Vidiyarseithigal.com இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம்.