iit chennai: பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு ..! விண்ணப்பிக்க..!

1 min read
iit chennai-VIDIYARSEITHIGAL.COM

iit chennai

சென்னையில் உள்ள இந்திய தொழிநுட்ப கழகத்தில் காலியாக உள்ள junior executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிர்வாகம் – இந்திய தொழிநுட்ப கழகம்

பணி– Junior Executive

காலிபணியிடங்கள் – 1

கல்வித்தகுதி– அங்கீகரிக்கபட்ட கல்லூரியில் அறிவியல், கலை, Humanities துறையில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு – 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம்– மாதம் ரூ.18,000

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20Executive.pdf

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி –  31.03.2021

தேர்வு முறை – எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

இணைய முகவரிhttps://icandsr.iitm.ac.in/recruitment/

iit chennai மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவுங்கள்.

Spread the love
x