hindustan petroleum vacancies மாபெரும் வேலைவாய்ப்பு..!கொட்டிக் கிடக்கும் வேலை..! விண்ணப்பிக்க..!

1 min read
hindustan petroleum vacancies-vidiyarseithigal.com

hindustan petroleum vacancies

Hindustan petroleum corporation நிறுவனத்தில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு மற்றும் காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து விவரங்கள் பின் வருமாறு.

வேலைவாய்ப்பு 1:

நிறுவனம் – இந்துஸ்தான் பெட்ரோலியம்

பணி- பெட்ரோ கெமிக்கல் விற்பனையாளர்

கல்வித்தகுதி- பி.டெக்/பி.இ, எம்.பி.எ

பணியிடம் – மும்பை

காலிபணியிடங்கள் – 2

விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.03.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Petrochemical.pdf

விண்ணப்ப படிவம்- https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp

இனைய முகவரி-  www.hindustanpetroleum.com/

வேலைவாய்ப்பு 2:

நிறுவனம் – இந்துஸ்தான் பெட்ரோலியம்

பணி-Mechanical engineer

கல்வித்தகுதி- B.E/B.tech

பணியிடம்- மும்பை

காலிபணியிடங்கள் – 120

விண்ணபிக்க கடைசி நாள் – 15.04.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf

இணைய முகவரி-  www.hindustanpetroleum.com/

வேலைவாய்ப்பு 3:

பணி- civil engineer

கல்வித்தகுதி- B.tech/B.E

காலிபணியிடங்கள்- 30

பணியிடம்- மும்பை

விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.04.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf

இணைய முகவரி- www.hindustanpetroleum.com/

வேலைவாய்ப்பு 4:

பணி-Electrical Engineer, Instrumentation Engineer

கல்வித்தகுதி- B.E,B.Tech

பணியிடம்- மும்பை

விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.04.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_Engineering.pdf

இணைய முகவரி- – www.hindustanpetroleum.com/

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு 5:

பணி-Assistant Manager/Manager

கல்வித்தகுதி- பி.டெக்/ பி.இ, எம்.இ/ எம்.டெக், எம்.பில், பி.எச்.டி

பணியிடம்- மும்பை

காலிபணியிடங்கள்- 3

விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.04.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_RND.pdf

இணைய முகவரி- – www.hindustanpetroleum.com/

hindustan petroleum vacancies மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.மேலும் இந்த தகவலை பலருக்கு பகிர்ந்து உதவுங்கள்.

Spread the love
x