hdfc fd interest rates:HDFC வங்கியில் FIXED டெபாசிட் Best ஆ இருக்குமா ? பாருங்க..!

1 min read
hdfc fd interest rates-vidiyarseithigal.com

hdfc fd interest rates

நீங்கள் ஆயிரத்தில் சம்பாரித்தாலும் சரி கோடியில் சம்பாரித்தாலும் சரி நிச்சயம் உங்கள் வருங்காலத்திற்கான முதலீடு என்பது முக்கியமான ஒன்றாகும். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்காமல் இருந்தால் நிச்சயம் அது பெரிய தவறாகும். சேமிப்பு என்பது நமது வாழ்கைக்கு ஒரு பாதுக்காப்பாகும்.வருங்காலத்திற்கு முதலீடு என்றால் பல வழிகள் உள்ளன. சிலர் வங்கி சேமிப்பு செய்வர், சிலர் நிலத்தில் முதலீடு செய்வர், சிலர் நகையில் முதலீடு செய்வர். இப்படி பல வகைகளில் முதலீடு செய்யலாம் ( hdfc fd interest rates).

பெரும்பாலான மக்கள் வங்கியில் முதலீடு செய்வதை விடும்புகின்றனர். குறிப்பாக வங்கியில் உள்ள Fixed டெபாட்சிட்களில் முதலீடு செய்ய ஆசைபடுகின்றனர். குறிப்பிட்ட காலம் வரை செய்யப்படும் இத்தகைய முதலீடுகளால் குறிப்பிட்ட வரையிலான வட்டி விகிதம் வங்கிகள் மூலம் வழங்கபடுகின்றன(hdfc fd rates). முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் (hdfc fd interest rates) தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள்.

அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. இந்த மாதம் டிசம்பர் 1 முதல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த வங்கி எச்.டி.எப்.சி தான். சில குறிப்பிட்ட பிரிவு வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது( hdfc fd interest rates). அதாவது குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்காக வைக்கப்படும் பிக்சட் திட்டத்தில் வட்டித் தொகை மட்டுமே 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதே போல் இந்த வங்கியில் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் அதிக வட்டி வழங்கப்படுகிறது(hdfc fd rates). டிசம்பர் 1 முதல் எச்.டி.எப்.சி வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி குறித்த முழு விபரம்.

7 – 14 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 2.50% (hdfc deposit)

15 – 29 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 2.50%

30 – 45 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 3% (hdfc deposit)

61 – 90 நாட்களுக்கான திட்டத்தின் வட்டி 3%

91 நாட்களிலிருந்து 6 மாதங்களுக்கான திட்டத்தின் வட்டி 3.5%

1 வருட திட்டத்தின் வட்டி – 4.9%

1 வருடம் முதல் – 2 வருடம் திட்டத்தின் வட்டி 5%

2 வருடம் முதல் – 3 வருடம் திட்டத்தின் வட்டி 5.15%

3 வருடம் முதல் – 5 வருடம் திட்டத்தின் வட்டி 5.35%

5வருடம் முதல் – 10 வருடம் திட்டத்தின் வட்டி 5.50

அதே போல் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட முதிர்ச்சி காலத்திற்கு முன்கூட்டியே கணக்கை மூடினால் அசல் தொகை ஒப்பந்தம் செய்யப்பட்ட தவணைக்கான விகிதத்தை விட 1% குறைவாக இருக்கும் அல்லது வங்கியில் டெபாசிட் அமலில் உள்ள தவணைக்காலத்திற்கான அடிப்படை விகிதத்தை விட 1% குறைவாக இருக்கும்.

Spread the love
x