govt jobs update: Passport ஆபிஸில் வேலைவாய்ப்பு..! முழு விவரம்..!

1 min read
tnprivate job portal-vidiyarseithigal

govt jobs update

மத்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் விவரங்கள் பின் வருமாறு.

நிறுவனம்– மத்திய பாஸ்போர்ட் அமைப்பு

மேலாண்மை – மத்திய அரசு

பணி – passport officer and deputy passport officer

காலிபணியிடங்கள் – 16

வயதுவரம்பு – 56 வயது

பணியிடம் – பெங்களூரு, சென்னை , கொச்சின், புனே போன்ற இடங்கள்

ஊதியம்- மாதம் ரூ.67700 முதல் ரூ.209200 வரை

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

அறிவிப்பு வெளியான தேதி – 31 டிசம்பர் 2020

விண்ணப்பிக்க கடைசி நாள் – அறிவிப்பு வெளியான நாளி இருந்து 60 நாட்களுக்குள்

அதிகாரபூர்வ அறிவிப்பு –  http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/passport.pdf

இணைய முகவரிhttp://www.portal2.passportindia.gov.in/

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள்.

Spread the love
x