govt job alert 2021:மத்திய அரசு வேலை..! டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

1 min read
govt job alert 2021-vidiyarseithigal.com

govt job alert 2021

மத்திய அரசிற்கு உட்பட்ட திருவாங்கூர் உரங்கள் மற்றும் இராசயண ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

நிறுவனம்- உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்

மேலாண்மை- மத்திய அரசு

பணி மற்றும் காலி பணியிடங்கள்:

Graduate Apprentice – 24 பணியிடங்கள்

Technician (Diploma) Apprentices – 57 பணியிடங்கள்

Trade Apprentice – 98 பணியிடங்கள்

வயது வரம்பு – விண்ணப்பிக்கும் நபர் 23 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

கல்விதகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ பொறியியல், ஐடிஐ, ITC Trade Certificate (NTC) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்- ரூ.7000 முதல் ரூ10000 உதவி தொகையாக வழங்கபடும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- https://fact.co.in//images/upload/Trade-Adv-Eng-2022_135.pdf

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்

infosys recruitment 2021:வெளியானது Infosys நிறுவன வேலைவாய்ப்புகள் 2021..!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:govt job alert 2021

The Deputy Manager (Training) Fact Training and Development Centre Udyogamandal Eloor Ernakulam 683501.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

18.12.2021

தேர்வு முறை:

Graduate, Diploma Apprentice பணிகளுக்கு எழுத்து தேர்வு மூலமாகவும், Trade Apprentice பணிகளுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

govt job alert 2021 தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x