general insurance corporation of india-யில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..! ஏதேனும் ஒருDegree முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்..!

1 min read
general insurance corporation of india-vidiyarseithigal.com

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் General Insurance Corporation of India யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்த விண்ணப்பங்கள் பின்வருமாறு.

நிறுவனம்– General Insurance Corporation of India

பணி– உதவி மேலாளர்

கல்விதகுதி– ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு– 21 முதல் 30 வரை

சம்பளம்– ரூ.32,795 முதல் 62,315 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://www.gicofindia.com/images/pdf/DETAILED__ADVERTISEMENT_FOR_RECRUITMENT_OF_SCALE_I_OFFICERS_-_2021.pdf

தேர்வு முறை – ஆன்லைன் எழுத்து தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யபடுவர்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 29.03.2021

மேற்கொண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பியுங்கள். மேலும் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.

Spread the love
x