fixed deposit in tamil: எந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் தெரிஞ்சிகோங்க..!
1 min readfixed deposit in tamil
வங்கி முதலீடுகள் என்பது எப்போதுமே பாதுகாப்பான ஒன்று என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. சேமிப்பு பணத்தை வெளியே முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய யோசிப்பவர்களுக்கு வங்கிகளே முதல் தீர்வாகும். இந்தியாவில் பல விதமான வங்கிகள் உள்ளன. தனியார் , பொதுத்துறை மற்றும் சிறு,குறு கடன் வழங்கும் வங்கிகள் என உள்ளன.
இங்கு பலவிதமான சேமிப்பு திட்டங்கள் இருப்பினும் மக்கள் வெகுவாக விரும்புவது Fixed deposit சேமிப்பு திட்டங்கள் ஆகும். தங்கள் முதலீடுகளில் ரிஸ்க் எடுக்காமல் இருக்க சேமிக்க சிறந்த வழியாகும்.
இது முதலீட்டாளர்கள் விரும்பும் காலத்திற்கு எற்ப 10 ஆண்டுகள் வரையில், டெபாசிட் செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகள் முதல் பொதுத் துறை வங்கிகள் வரையில் போட்டி போட்டிக் கொண்டு வங்கி வைப்பு நிதி திட்டங்களை வழங்கி வருகின்றன.
ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 2 கோடி ரூபாய்க்குள் – பொது மக்களுக்கு) fixed deposit in tamil
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 29 நாட்கள் – 2- 50%
30 – 45 நாட்கள் – 3%
61 – 90 நாட்கள் – 3%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் – 3.50% 6
மாதம் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையில் – 4.40%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.40%
1 வருடத்திற்குள் – 4.40%
1 வருடம் 1 நாள் – 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடம் 1 நாள் – 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடம் 1 நாள் – 5 வருடத்திற்குள் – 5.45%
5 வருடம் 1 நாள் – 10 வருடத்திற்குள் – 5.6%
எஸ்பிஐ (ரூ.2 கோடி – பொது மக்கள்) fixed deposit in tamil
7 – 45 நாட்கள் – 2.90%
46 – 179 நாட்கள் – 3.90%
180 – 210 நாட்கள் – 4.40%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.40%
1 வருடத்திற்குள் – 5.10%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5.45%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 5.50%
ஐசிஐசிஐ வங்கி (fixed deposit in tamil)
15 – 29 நாட்கள் – 2.50%
30 – 45 நாட்கள் – 3%
46 – 60 நாட்கள் – 3%
61- 90 நாட்கள் – 3%
91 – 120 நாட்கள் – 3.50%
121 – 150 நாட்கள் – 3.50%
151 – 184 நாட்கள் – 3.50%
185 – 210 நாட்கள் – 4.40%
211 – 270 நாட்கள் – 4.40%
271 – 289 நாட்கள் – 4.40%
290 – 1 வருடத்திற்குள் – 5%
390 நாட்கள் – 15 மாதங்கள் – 5%
15 மாதங்கள் – 18 மாதங்களுக்குள் – 5%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.45%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.60%
பணவீக்க அச்சம்(fixed deposit in tamil)
தற்போது நாட்டில் பணவீக்கம் என்பது வட்டி விகிதத்தினை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆக பணவீக்கம் அதிகரித்தால் அது வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம். இந்தியாவிலும் பணவீக்கம் என்பது தற்போது உச்சத்தில் உள்ள நிலையில், எதிர்காலத்தில் நுகர்வோரை பாதுகாப்பதற்காக வட்டி விகிதத்தினை அதிகரிக்க வங்கிகள் முற்படலாம்.