facts in tamil: Intresting facts around the world..! Facts in tamil..!
1 min readfacts in tamil:
உலகில் எப்போதுமே விநோதமான பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வுமே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டுதான் உள்ளன. அப்படிப்பட்ட சில நிகழ்வுகளும், சில வரலாற்று பதிவுகளும் நமக்கு விநோதமாக தான் இருக்கின்றன. இந்த பதிவில் உலகில் உள்ள சில ஆச்சரிய தகவல்களை காணலாம்.
One letter does not appear in U.S states names (facts in tamil):
அமெரிக்கா நாட்டில் எப்போதுமே ஆச்சரியத்திற்கு பஞ்சமில்லை எதிலும், எங்கும் ஆச்சரியம் என பல விஷயங்கள் உள்ளன. அப்படியாக தான் இந்த எவரும் தெரியாத மிகப்பெரிய ஆச்சரியம் பெயரிலேயே கண்டுபிடிக்கபட்டுள்ளது.
அமெரிக்கா நாடுகளில் உள்ள பெயர்களில் அனைத்து எழுத்துகளே இடம்பெற்றிருக்கும் . ஆனால் ஒரு எழுத்தை தவிர ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தபடாத எழுத்துக்களான J, X போன்ற எழுத்துக்களே Newjersey, Texas போன்ற ஊர்களுக்கு பெயராக உள்ளது. ஆனால் Q என்ற எழுத்து அந்நாட்டின் எந்த மாகாணத்தின் பெயரிலும் வரவில்லை.
Iceland growing 5 cm per year:
மனிதர்கள் வளர்வர், மிருகம், செடி , கொடி கூட வளரும் ஆனால் இங்கோ ஒரு நாடே வளர்கிறது, ஆம், Iceland நாடு northern America and European tectonic plates மூலம் பிளவுபட்டுள்ளது. அந்த tectonic plates கள் விருவடைதால் ஆண்டுக்கு 5 cm வரை Iceland வளர்கிறது.
Time zones of Russia:
உலகில் மாறுபட்ட விஷியங்களில் நேரமும் ஒன்று . நமக்கு ஒரு நேரம் இருந்தால் பக்கத்து நாடுகளான சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கூட நேரம் மாறுபட்டு இருக்கும். ஆனால் ஒரே நாட்டுக்குள்ளே பல்வேறு நேரங்கள் இருக்கும் நாடாக ரஷியா உள்ளது.
ரஷியாவில் மட்டும் 11 Time zones கள் உள்ளது உலக அளவில் மொத்தம் 24 time zone கள் உள்ள நிலையில் ரஷியாவில் மட்டும் 11 உள்ளது. ரஷியாவில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு காலை 7 மணி என்றால் மற்றொரு பகுதியில் உள்ள மக்களுக்கு அது தான் இரவு ஊனவு நேரமாகும்.
Sudan pyramids:
உலகிலேயே அதிக pyramids கொண்ட நாடாக இருப்பது எகிப்து என பலர் நினைத்திருப்பர் . ஆனால் அது உண்மையில்லை அதிக பிரைமிட் கொண்ட நாடு சூடான் ஆகும். தோராயமாக 200- 255 பிரைமிட்கள் சூடானில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Largest rock:
பெரிய மலை , பெரிய ஏரி என பல கேள்விப்பட்டிருப்போம் ஆனால் உலகிலேயே பெரிய பாறை ஒன்று உள்ளது. உலகிலேயே பெரிய பாறை ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளது. Mount Augustus என அழைக்கபடும் இது. மலை அல்ல பாறையாகும். மொத்தம் 2,300 அடி உயரம் கொண்ட இதனை 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்து கூட நம்மால் காண முடியும்.
இதுபோன்று உலகில் பல்வேறு அதிசயங்களும், ஆச்சரிய தகவல்களும் குவிந்து உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள நமது பக்கத்தை தொடருங்கள் .