latest tamil cinema news:இனிமே நா வரமாட்டன்…! குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தகவல் ..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை இனிமேல் வரவிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் வரமாட்டார் என அறிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி தொலைக்காட்சி வரலாற்றில் பலரால் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள், இளசுகள், பெரியவர்கள் என அனைவராலும் பார்க்க கூடிய நகைச்சுவை கலந்த நிகழ்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

மக்கள் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியின் அடையாளமாக தற்போது அந்த நிகழ்ச்சி 4 சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் 4வது சீசனில் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், சுனிதா உள்ளிட்ட பலர் இருந்து வருகின்றனர்.

சூர்யா தயாரிப்பில் பிரத்திவிராஜா? அதுவும் இந்த படத்திலா?

அதைபோல குக்களாக ஷெரின், சிவாங்கி என பலர் உள்ளனர். தொடக்கம் முதலில் சற்று வதந்திகளுடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது. காரணம் ஓட்டேரி சிவா வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. பின்னர் சற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

இந்நிலையில் தான் பிரபல தொகுப்பாளினியும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் கோமாளியாக பயணித்து வரும் மணிமேகலை தான் நிகழ்ச்சி இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சன் டிவி தொகுப்பாளினியாக தொடங்கி தற்போது விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார். மேலும் குக் வித் கோமாளியிலும் பங்கேற்றும் வந்தார். அவருக்கென அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

https://www.instagram.com/p/CpHj054vt1P/?hl=en

இப்படி இருக்க அவர் அதிலிருந்து விலகுவதாக கூறியிருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் அவர் அதிலிருந்து விலக கூடாது என அவரது சமூக வலை தள பக்கங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Spread the love
x