coimbatore jobs:40 ஆயிரம் ஊதியத்தில் கோவையில் அரசு வேலை..!

1 min read
coimbatore jobs-vidiyarseithigal.com

coimbatore jobs

தமிழக அரசின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள District Quality Consultant, IT Coordinator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன(tamilnadu jobs).

நிறுவனம்– கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை

பணி- District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver and Labour Mobile Medical Unit Attender மற்றும் Cleaner பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிபணியிடங்கள்– 05

பணியிடம்– நெய்வேலி

விண்ணப்பிக்க கடைசி நாள்– 16.12.2021

சம்பளம்: (tamilnadu jobs)

District Quality Consultant – ரூ.40,000 மாதம்

IT- Coordinator – ரூ.21,000

Block Account Assistant – ரூ.12,000

Labour Mobile Medical Unit Driver – ரூ.9,000

Labour Mobile Medical Unit Attender, Cleaner – ரூ.6,500

கல்விதகுதி: coimbatore jobs

அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனத்தில் வேலைக்கு தொடர்புடைய பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 முதல் 45 வரை

விண்ணப்பிக்கும் முறை: (tamilnadu jobs)

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: coimbatore jobs

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல்வாழ்வு சங்கம் ( District Health Society ) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் : 641 018.

iocl jobs 2022: IOCL வேலைவாய்ப்புகள் 2022..! உடனே விண்ணப்பிக்க..!

தேர்வு முறை:

நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/12/2021120894.pdf

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

டெலிகிராமில் பின் தொடர- https://t.me/vidiyarseithigal  

Spread the love
x