jobs in coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்புகள்…! விண்ணப்பிக்க..!

1 min read
latest goverment jobs vidiyarseithigal.com

கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே வேலை தேடும் நபரா நீங்கள் உங்கள் தகுதிக்கும் , திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகள் குறித்து காண்போம்.

இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். கோயம்புத்தூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2021.

வேலைவாய்ப்பு : 01

நிறுவனம் – RKR கோல்ட் பிரைவட் லிமிடெட்.

பணி -worker

காலிபணியிடங்கள் – 05

ஊதியம் – மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை

கல்வித்தகுதி – sslc

அணுபவம் – 1-2 ஆண்டுகள்

கடைசி தேதி – 31 மார்ச் 2021

விண்ணப்பிக்கும் முகவரி –https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21030502163913919

வேலைவாய்ப்பு : 02

நிறுவனம் – INDO SHELL CAST PRIVATE LIMITED

பணி- Machine operator

காலிபணியிடங்கள் – 25

கல்வித்தகுதி – Diploma in enginerring

வயது – 18 முதல் 28

ஊதியம் – மாதம் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை

அனுபவம் – fresher

கடைசி தேதி – 31 மார்ச் 2021

விண்ணப்பிக்கும் முகவரி – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21022604325534538

வேலைவாய்ப்பு-03

நிறுவனம் – RKR gold private limited

பணி –  Marketing Executive

காலிபணியிடங்கள் – 05

வயது – 18-40

சம்பளம் – மாதம் ரூ10,000 முதல் ரூ.15,000 வரை

அனுபவம் – fresher

கடைசி தேதி- 31 மார்ச் 2021

விண்ணப்பிக்கும் முகவரி- https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/21021803025413464

Vidiyarseithigal.com  இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு vidiyarseithigal.com இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

Spread the love
x