cineupdates: ஹீரோவை போல ..! சுரேஷ் சக்கரவர்த்தி மகனா இது…! வைரல் போட்டோஸ்..!

1 min read
cineupdates-vidiyarseithigal.com

cineupdates:

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைப்பெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து இவர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

sureshchakavarathy

ஆனால் எதிர்ப்பார்க்காத வகையில் 35வது நாளே போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுரேஷ் சக்கரவர்த்தி சக போட்டியாளர்களுடன் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

cineupdatescineupdates

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தனது மகன் சுஷாந்த்  சுரேஷின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில் பிறந்தநாள் வாழ்த்து கூறி அப்படத்தை பதிவேற்றி உள்ளார்.

https://www.instagram.com/p/CM02x7MjZzZ/?utm_source=ig_embed

அவரின் மகனின் புகைப்படத்தை நெட்டிசன்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் அவரது சுஷாந்த் சுரேஷ பார்ப்பதற்கு தமிழ் சினிமா ஹீரோ போல இருப்பதாக கூறி கமேண்ட் செய்து வருகின்றனர்.

Spread the love
x