central government jobs for graduates 2021 : 80 ஆயிரம் ஊதியம் ..! மத்திய அரசு வேலை..!

1 min read
tamilnadu jobs-vidiyarseithigal.com

central government jobs for graduates 2021

80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது.மத்திய நீர் வளதுறை ஆணையத்தில் காலியாக உள்ள Storekeeper பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்- மத்திய நீர்வள ஆணையம்

பணி- Storekeeper

காலிபணியிடங்கள்-01

பணியிடம்– இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை– ஆன்லைன்

கல்விதகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்- ரூ.25,500 முதல் அதிகபட்சம் ரூ.81,100 மாதம்

விண்ணப்பிக்கும் முறை:central government jobs for graduates 2021

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.cwc.gov.in/ எனும் இணையதளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

easy pregnancy tips in tamil:வேகமாக கருதரிக்க எளிய வழிமுறைகள்..!

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இன்றி Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்– 9.12.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு- http://www.cwc.gov.in/

இந்த central government jobs for graduates 2021 மத்திய அரசு வேலைவாய்ப்பு  2021 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.vidiyarseithigal.com ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2021 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Spread the love
x