ரூ.65 ஊதியத்தில் மத்திய அரசில் வேலை..!

1 min read
centarl goverment jobs-vidiyarseithigal

மத்திய அரசின் இந்திய வேளான் ஆராய்ச்சி நிறுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – இந்திய வேளான் ஆராய்ச்சி நிலையம்

மேலாண்மை – மத்திய அரசு

பணி – research fellow, project assistant.

கல்விதகுதி – Msc, Phd, 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு – 35 முதல் 40

சம்பளம் – மாதம் ரூ.18,000 முதல் 65,000 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/Staff_appointment_Advert_26022021.pdf

தேர்வு முறை – நேர்முகத் தேர்வு

தேர்வு தேதி – 14.03.2021

விண்ணப்பிக்கும் முறை – மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

Spread the love
x