central goverment jobs: பட்டதாரிகளுக்கு தேசிய காற்றாலை நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்..!

1 min read
central goverment jobs-vidiyarseithigal.com

central goverment jobs

தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை பின் வருமாறு.

வேலைவாய்ப்பு:

நிறுவனம் – தேசிய காற்றாலை நிறுவனம்

பணி-Srf , project engineer

கல்வித்தகுதி– அங்கீகரீக்கபட்ட கல்விநிறுவனத்தில் B.E,B.Tech,,M.E,M.Tech முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

பணியிடம்– இப்பணிகளுக்கான பணியிடமாக சென்னை அறிவிக்கபட்டுள்ளது.

ஊதியம்– SRF மாதம் ரூ.35.000+HRA : project engineer: மாதம் ரூ.31,000 ஊதியம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 19 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புhttps://niwe.res.in/assets/Docu/recruitment/Advt.No.03-2021_SRF_and_Project_Engineer_on_Contract_basis.pdf

ஆன்லைன் விண்ணப்பம் பெறhttps://niwe.res.in/careers.php

அதிகாரப்பூர்வ இணையதள முகவரிhttps://niwe.res.in/

central goverment jobs :

இப்பணியிடங்களுக்கு தேர்வு முறை நேர்காணல் மூலம் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள். மேலும் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.

Spread the love
x