central goverment jobs: மத்திய அரசில் ரூ.75 ஊதியத்தில் Web developers ,content Writer-களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!
1 min readcentral goverment jobs
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த மேலும் தகவல்கள் பின்வருமாறு. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் – டிஜிட்டல் இந்தியா கார்ப்ரேஷன்
மேலாண்மை – மத்திய அரசு
காலிப்பணியிடங்கள் – 5
காலிபணியிட விவரங்கள் – Web developers : 2
Software tester cum developer : 1
System administrator – 1
Content manager / content Writer 1
வயது வரம்பு – 18 முதல் 69 வரை
கல்வித் தகுதி – Web Developers (PHP) – பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ துறையில் தேர்ச்சி பெற்று Web Development பிரிவில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Software Tester cum Developer – பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ துறையில் தேர்ச்சி பெற்று Software Testing பணிகளில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
System Administrator (Cloud Service Management) – பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ துறையில் தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Content Manager / Writer – இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – மாதம் ரூ.50,000 முதல் ரூ.75,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://dic.gov.in/images/career/Adv-openings.pdf
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி – Sr. General Manager (Admin. /HR) Digital India Corporation Electronics Niketan Annexe 6 CGO Complex, Lodhi Road New Delhi – 110003 Tel.: +91 (11) 24303500
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.03.2021
தேர்வு முறை – நேர்காணல்
central goverment jobs
தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மேற்கொண்டு பகிர்ந்து அனைவருக்கும் உதவிடுங்கள்.