binomo trading: Binomo winning strategy..! Tamil Tips டிரேடிங்க்..! எளிதாக தமிழில்..!

1 min read

binomo trading

தற்போதைய உலகில்  Trading என்பதில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். டிரேடிங்காக பலவித நிறுவனங்கள் உள்ளன. Trading-ல் பலவிதமான முறை உள்ளது. கரன்சி, கமோடடி என பலவித டிரேடிங்க் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலர் டிரேடிங்க் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பதிவில் நாம் காண இருப்பது Binary option டிரேடிங்க் முறை குறித்து தான் .

Binomo என்றால் என்ன?

பைனரி டிரேடிங்க் முறையில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தான் Binomo. பைனரி டிரேடிங்க் முறைக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் உள்ள நிறுவனமாக பைனமோ நிறுவனம் உள்ளது. இந்த டிரேடிங்க் நிறுவனம் மூலம் நாம் மிக எளிதாக டிரேடிங்க் செய்ய இயலும்.

Binomo-வில் டிரேட் செய்வது எப்படி?

கணக்கினை தொடங்கிய பின் நாம் டிரேட் செய்ய முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். Trading signals மூலம் நாம் எளிதாக டிரேட் செய்யலாம் அவ்வாறு டிரேட் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் டிரேட் ஆபத்துக்கள் குறையும். முதலில் நாம் Demo account மூலம் டிரேட் செய்து நன்கு தேர்ச்சி பெற வேண்டும்.

அதன் பின் தான் நாம் real account -ல் பணத்தினை செலுத்தி டிரேட் செய்ய வேண்டும். Demo account-ல் நாம் Trading signals மூலம் டிரேட் செய்ய கற்றுக் கொள்ளலாம் அல்லது சில tricks மூலம் நாம் எளிமையாக டிரேடிங்க் செய்ய கற்றுக் கொள்ளலாம்.

Signals பெறுவது எப்படி ?

டிரேடிங்கில் இதுவரை அனுபவமில்லாத நபர்கள் கூட எளிமையாக டிரேட் செய்யலாம் . அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று சிக்னல் பெறுவது. ஆம் எந்த கரன்சி அல்லது கமோடடியில் நாம் டிரேட் செய்ய போகிறோம் என்பதை சிலர் நமக்கு சிக்னலாக அளிக்கின்றனர்.

குறிப்பாக vfx signals போன்ற சில தளங்கள் இதற்காக பிரத்யேகமாக சிக்னல்களை வழங்குகின்றன. அந்த சிக்னல்கள் மூலம் நாம் எளிமையாக டிரேட் செய்யலாம். நாம் முதன் முதலில் டிரேட் செய்ய போகிறோம் என்றால் demo account பயன்படுத்தி அதன் நுனுக்கங்களை அறிய வேண்டும்.

நாம் சிக்னல் பயன்படுத்தி டிரேட் செய்யும் போது எத்தனை முறை லாபம் ஈட்டுகிறோம், எத்தனை முறை நஷ்டம் அடைகிறோம். எந்த கரன்சி அல்லது கமோடடி நமக்கு அதிக வெற்றி பெற்று தருகிறது என்பதனை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சிக்னல்களை பயன்படுத்தி நாம் எளிதாக டிரேட் செய்ய முடியும்.

Winning strategy:

இந்த டிரேடிங்கில் எளிதாக வெற்றி பெற சில Strategyகள் உள்ளது . அந்த வகை Strategyகளை நன்றாக பழகிக் கொண்டால் எளிதாக நஷ்டம் இன்றி நிறைய லாபம் பெற முடியும். அதாவது இப்போது நீங்கள் டிரேட் செய்யும் தளத்தில் இருந்தால் அங்கு இருக்கும் Trading instruments என்ற option ஐ கிளிக் செய்ய வேண்டும்.

பின் அதில் உள்ள Indicatorsகளை நாம் தேர்வு செய்ய வேண்டும். முதலில் Moving average யினை தேர்வு செய்ய வேண்டும் . அந்த Indicator ஐ 7 என்ற அளவில் வைக்க வேண்டும். அதன் பின் Bollinger bands indicator ஐ தேர்வு செய்ய வேண்டும். பின் அதனை 20 மற்றும் 2 என்ற அளவில் வைக்க வேண்டும்.

இவற்றிக்கு பின் MACD என்ற இண்டிக்கேட்டரை தேர்வு செய்ய வேண்டும். அதனை 12,26,9 என்ற அளவில் வைக்க வேண்டும்.

binomo trading-vidiyarseithigal.com
binomo trading

இதனை வைத்த உடன் முதல் moving average இடையில் உள்ள சிவப்பு கோடு எங்கு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் . அந்த சிவப்பு கோடு Middle line க்கு மேல் இருந்தால் அது up அல்லது buy trade ஆக இருக்கும். அந்த சிவப்பு கோடு middle line க்கு கீழே இருந்தால் Down அல்லது sell trade ஆக இருக்கும் .

இதுபோன்ற பல strategyகள் மூலம் நாம் எளிதாக டிரேட் செய்ய முடியும். ஆனால் அதற்கு நாம் Demo account மூலம் நன்றாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Trading எப்போதும் ஆபத்தான ஒன்றாக தான் உள்ளது . நாம் மிகவும் கவனமாகவும் சரியாகவும் பணத்தை டிரேட் செய்தால் பணத்தை இழக்காமல் லாபம் அடையலாம். வளர்ந்து வரும் உலகில் வீட்டில் இருந்த படி சம்பாரிக்க இதுவும் ஒரு வழியாக பார்க்கபடுகிறது.

Spread the love
x