binomo trading tamil: Binomo Trading App..! வீட்டிலிருந்தே எளிமையாக சம்பாரிக்கும் Trading முறை..!
1 min readbinomo trading tamil
தற்போதைய உலகில் Trading என்பதில் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். டிரேடிங்காக பலவித நிறுவனங்கள் உள்ளன. Trading-ல் பலவிதமான முறை உள்ளது. கரன்சி, கமோடடி என பலவித டிரேடிங்க் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலர் டிரேடிங்க் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பதிவில் நாம் காண இருப்பது Binary option டிரேடிங்க் முறை குறித்து தான் .
Binary option trading:
Binary option trading என்பது ஒரு குறிப்பிட்ட கரன்சி அல்லது கமோடடி மீது நாம் குறிப்பிட்ட கால அளவில் டிரேட் செய்வது ஆகும். பைனரி டிரேடிங்க் மூலம் நாம் இரண்டு முறை வகையில் டிரேட் செய்ய முடியும் ஒன்று up மற்றும் Down இதனை Buy அல்லது sell என்றும் கூறலாம். இவ்வாறு நாம் டிரேட் செய்வதன் மூலம் மிக எளிதாக சம்பாரிக்க முடியும்.
Binomo என்றால் என்ன?
பைனரி டிரேடிங்க் முறையில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தான் Binomo. பைனரி டிரேடிங்க் முறைக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் உள்ள நிறுவனமாக பைனமோ நிறுவனம் உள்ளது. இந்த டிரேடிங்க் நிறுவனம் மூலம் நாம் மிக எளிதாக டிரேடிங்க் செய்ய இயலும்.
Binomo-வில் கணக்கு தொடங்குவது எப்படி?
முதலில் நாம் டிரேடிங்க் செய்வதற்காக கணக்கு ஒன்றினை தொடங்க வேண்டும். அந்த கணக்கை வைத்து தான் நாம் பணத்தை deposit அல்லது withdrawal செய்ய முடியும். முதலில் கணக்கு தொடங்கவதற்கு https://binomo.com/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அந்த இணையதளத்திற்கு சென்ற உடன் இவ்வாறு தோன்றும். அங்கு காணப்படும் Sign in என்ற option -ஐ அடுத்தது கிளிக் செய்ய வேண்டும்.
அவ்வாறு கிளிக் செய்த உடன் இப்படி ஒரு பக்கம் தோன்றும் . அதில் நீங்கள் எதன் மூலம் sign up செய்ய போகிறீர்கள் என்பதனை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் Facebook மூலம் sign up செய்ய போகிறீர்களா அல்லது Gmail மூலம் sign up செய்ய போகிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
எப்போதும் Gmail மூலம் sign up செய்வதே சிறந்ததாக இருக்கும். அங்கே கொடுக்கப்பட்டுள்ள Email மற்றும் password பக்கங்களை பூர்த்தி செய்து விட்டு எந்த வகை கரன்சி மூலம் டிரேட் செய்ய போகிறீர்கள் என்பதனை தேர்வு செய்ய வேண்டும். ரூபாயா அல்லது டாலரிலா அல்லது யூரோவிலா எனபதை தேர்வு செய்ய வேண்டும்.
இவை அனைத்தும் முடிந்த உடன் Create account கொடுக்க வேண்டும் .
Binomo-வில் டிரேட் செய்வது எப்படி?
கணக்கினை தொடங்கிய பின் நாம் டிரேட் செய்ய முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். Trading signals மூலம் நாம் எளிதாக டிரேட் செய்யலாம் அவ்வாறு டிரேட் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் டிரேட் ஆபத்துக்கள் குறையும். முதலில் நாம் Demo account மூலம் டிரேட் செய்து நன்கு தேர்ச்சி பெற வேண்டும்.
அதன் பின் தான் நாம் real account -ல் பணத்தினை செலுத்தி டிரேட் செய்ய வேண்டும். Demo account-ல் நாம் Trading signals மூலம் டிரேட் செய்ய கற்றுக் கொள்ளலாம் அல்லது சில tricks மூலம் நாம் எளிமையாக டிரேடிங்க் செய்ய கற்றுக் கொள்ளலாம்.
Binomo -வில் டெபாசிட் செய்வது எப்படி?
கணக்கினை தொடங்கிய பின் நாம் உள்ளே சென்ற பின் அங்கு காணப்படும் deposit என்ற option -ஐ கிளிக் செய்து deposit செய்து கொள்ளலாம். Deposit கிளிக் செய்த உடன் மற்றோரு பக்கம் தோன்றும் .
அதில் பல விதமான டெபாசில் முறைகள் காணப்படும் . Gpay, Indian exchanger என பல முறைகள் இருக்கின்றன. அதன் மூலம் நம் பணத்தை எளிதாக டெபாசிட் செய்து கொள்ளலாம்.
Trading எப்போதும் ஆபத்தான ஒன்றாக தான் உள்ளது . நாம் மிகவும் கவனமாகவும் சரியாகவும் பணத்தை டிரேட் செய்தால் பணத்தை இழக்காமல் லாபம் அடையலாம். வளர்ந்து வரும் உலகில் வீட்டில் இருந்த படி சம்பாரிக்க இதுவும் ஒரு வழியாக பார்க்கபடுகிறது.
vidiyarseithigal பகிரும் இந்த செய்தி வாசகர்களின் தனிப்பட்ட முறையில் டெபாசிட் செய்து டிரேட் செய்வது அனைத்தும் அவர்களது சொந்த விருப்பம். விடியற்செய்திகள் யாரையும் ஊக்குவிக்கவில்லை.