bhel career: பெல் நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!விண்ணப்பிக்க..!

1 min read
bhel careert-vidiyarseithigal.com

bhel career

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

நிறுவனம் – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

மேலாண்மை – மத்திய அரசு

பணி – Expert in oil and gas business, senior consultant/ lead consultant, and young professionals போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

கல்வித்தகுதி- ஏதேனும் ஒரு இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு – 64 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் – ரூ.90 ஆயிரம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://careers.bhel.in/bhel/static/Advt%20CE-02-2021.pdf

விண்ணப்ப படிவம் பெற – https://careers.bhel.in/lateral2020/jsp/et_eng_index.jsp

விண்ணப்பிக்கும் முறை – https://careers.bhel.in/bhel/jsp/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள் – 12.03.2021

தேர்வு முறை – குறுக்கு பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கபடுவர்.

Spread the love
x