best places to visit with friends..! உங்கள் நண்பர்களுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்..!
1 min readbest places to visit with friends
எல்லாருக்கும் கண்டிப்பாக ஒரு ஆசை இருக்கும் வாழ்நாளில் ஒரு முறையாவது நண்பர்களுடன் நீண்ட தூரம் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று. ஆனால் பலருக்கு எங்கு செல்வது எப்படி செல்வது என தெரியாமல் இருக்கும். அப்படி உங்களுக்கு ஏற்படும் குழப்பங்களை தீர்க்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து செல்ல சிறந்த இடங்களை இந்த பதிவில் காணலாம்.
Manali :
முதலில் இந்த பதிவில் காண இருக்கும் இடம் மணாலி தான் . இமாச்சல் பிரதேஷ் மலைத்தொடரில் இந்த இடம் அமைந்துள்ளது. மணாலியில் நீங்கள் அதிகம் செய்ய ஆசைப்படும் விஷயமாக இருப்பது Skiing and Trekking தான். மேலும் Paragliding and rafting in pir panjal mountains . மணாலியில் சுற்றி பார்க்க மற்றும் சாகங்கள் செய்ய நிறைய உள்ளன. குறிப்பாக சொல்ல போனால் paragliding, rappelling, trekking, river rafting என பல உள்ளன.
Mount abu :
Mount Abu இந்தியாவில் உள்ள தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று . Rajasthan மாநிலத்தில் இந்த Mount abu உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட இந்த இடம் மிகச்சிறந்த ஒன்றாகும். அங்குள்ள Nakki Lake மற்றும் அதனை சுற்றியுள்ள பசுமையான மலைத்தொடர்கள் வெயிலில் இருந்து நம்மை காத்து ரம்மியமான சூழலை தருகிறது.
மேலும் அங்குள்ள Dilwara temple கலைநயத்துடன் கட்டபட்டு கண்களுக்கு கலை விடுந்து அளிக்கும் விதத்தில் உள்ளது. Mount Abu வில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் அங்கு சென்று வருகின்றனர்.
Mount Abu – விற்கு செல்ல வேண்டுமென்றால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து Abu- விற்கு பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம். மேலும் அங்குள்ள Dilwara Temple, Nakki Lake, abu wildlife sanctudary, Guru shikhar, Brahmakumari ashram, Raghunath Temple, guru shikhar mount abu ஆகிய இடங்கள் சுற்றிபார்க்க சிறந்த இடங்களாக உள்ளன.
மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்:
Lonavala :
Lonavala குளிரின் நகரம் என அழைப்படும் இந்த ஊரில் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். Sahyadri மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. ஏப்ரல் போன்ற கடுமையான வெப்பம் மிகுந்த மாதங்களில் இப்பகுதியில் வெப்பத்தின் அளவு சராசரியாக 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
மும்பையில் இருந்து பேருந்து அல்லது கார் மூலம் பயணம் மேற்கொண்டால் சரியாக 2 மணி நேரத்திற்குள் Lonavala நகரத்தை அடைந்துவிடலாம். மேலும் இங்கு சுற்றி பார்க்க வேண்டிய பகுதிகளாக இருப்பது Tiger Leap, Bushi dam, Lonavala Lake, Amby Valley, Rajmachi Fort ஆகியவை இங்கு சுற்றி பார்க்க places to visit with friends முக்கிய இடங்களாக உள்ளன.
Coorg :
ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் Coorg கும் ஒன்று. நண்பர்களுடன் சென்று கட்டாயம் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் Coorg க்கும் வருகிறது. இந்த இடத்தை Kodagu என்றும் அழைப்பர். கர்நாடக மாநிலத்தில் தான் இந்த இடம் அமைந்துள்ளது. Scotland of India and of India என்று இடத்தை அழைப்பர்.
Trekking, Rafting போன்றவை இடத்தில் கட்டாயம் நாம் செய்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். முக்கிய சுற்றுலா தளமாக இருப்பது Madikeri fort , abbey falls, iruppu falls, என பல இடங்கள் உள்ளன.
Allepy:
இந்தியாவின் மூன்றாவது சுத்தமான நகரங்களில் Allepy உள்ளது. ரம்மியமான சூழல், எங்கு பார்த்தாலும் இயற்கை அழகு அதிகமாக காணப்படும் இடமாக உள்ளது. நண்பர்களுடன் Weekend டிரிப் செல்ல சிறந்த இடம் இதுதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நீங்கள் ஆகஸ்ட் மாதங்களில் இந்த இடத்திற்கு சென்றால் பிரபலமான Boat race கண்டுகளிக்கலாம்.
இங்கு முக்கியமாக நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் Boat house , Spa, Camp fire இவை places to visit with friends சேர்ந்து ரசிக்க சிறந்தவையாகும்.