best places to visit in india: இந்தியாவில் Summer- கான சிறந்த இடங்கள் ..! நீங்களும் போய்டுவாங்க..!

1 min read
best places to visit in india-vidiyarseithigal.com

best places to visit in india

best places to visit in india

இந்தியாவில் ஏறத்தாழ மார்ச் மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிடுகிறது. மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தொடங்கிவிடுகின்றனர். அதிலும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் உச்சம் பெற்றுவிடுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் உள்ள நிலப்பரப்பின் தன்மை ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள நமக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. அப்படிபட்ட வெயில் காலத்தில் இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக இது போன்ற இடங்களுக்கு சென்றால் வெயிலின் தாக்கம் உங்களுக்கு சிறிதும் தெரியாது.

MOUNT ABU :

Mount Abu இந்தியாவில் உள்ள தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று . Rajasthan மாநிலத்தில் இந்த Mount abu உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட இந்த இடம் மிகச்சிறந்த ஒன்றாகும். அங்குள்ள Nakki Lake மற்றும் அதனை சுற்றியுள்ள பசுமையான மலைத்தொடர்கள் வெயிலில் இருந்து நம்மை காத்து ரம்மியமான சூழலை தருகிறது.

best places to vist in india-vidiyarseithigal.com
best places to visit in india

மேலும் அங்குள்ள  Dilwara temple கலைநயத்துடன் கட்டபட்டு கண்களுக்கு கலை விடுந்து அளிக்கும் விதத்தில் உள்ளது. Mount Abu வில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் மிகவும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் அங்கு சென்று வருகின்றனர்.

Mount Abu – விற்கு செல்ல வேண்டுமென்றால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு முதலில் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து Abu- விற்கு பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம். மேலும் அங்குள்ள Dilwara Temple, Nakki Lake, abu wildlife sanctudary, Guru shikhar, Brahmakumari ashram, Raghunath Temple, guru shikhar mount abu  ஆகிய இடங்கள் சுற்றிபார்க்க சிறந்த இடங்களாக உள்ளன.

KASAULI:

Kausauli சட்டீஸ்கரில் இருந்து சிம்லா செல்லும் வழியில் உள்ள ஒரு மலைப்பிரதேசம் தான் Kasauli . மலைப்பகுதியில் என்பதால் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக உள்ளது. இது போன்ற கடுமையான வெப்பம் நிலவும் காலத்தில் kasauli போன்ற சுற்றுலா தலங்கள் மிகுந்த குளிர்ச்சியான பகுதியான உள்ளன.

இப்பகுதியில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக வெப்பத்தின் அளவு 17 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. சட்டீஸ்கரில் இருந்து சுமார் 65 கிமீ பயண அளவு கொண்டதாக இப்பகுதி உள்ளது. Kasauli -ல் சுற்றிபார்க்க வேண்டிய முக்கிய இடங்களாக கருதப்படுவது Monkey point, Sunset point, Mall road, Baptist Church, baba balak nath Temple . வெப்பமிகுந்த காலகட்டத்தில் சுற்றிலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.

LONAVALA:

Lonavala குளிரின் நகரம் என அழைப்படும் இந்த ஊரில் ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். Sahyadri மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. ஏப்ரல் போன்ற கடுமையான வெப்பம் மிகுந்த மாதங்களில் இப்பகுதியில் வெப்பத்தின் அளவு சராசரியாக 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

lonavala

மும்பையில் இருந்து பேருந்து அல்லது கார் மூலம் பயணம் மேற்கொண்டால் சரியாக 2 மணி நேரத்திற்குள் Lonavala நகரத்தை அடைந்துவிடலாம். மேலும் இங்கு சுற்றி பார்க்க வேண்டிய பகுதிகளாக இருப்பது Tiger Leap, Bushi dam, Lonavala Lake, Amby Valley, Rajmachi Fort ஆகியவை இங்கு சுற்றி பார்க்க முக்கிய இடங்களாக உள்ளன.

best places to vist in india:

MATHERAN:

Matheran இதுவும் Sahyadri மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும். இயற்கை எழில்மிகுந்த இப்பகுதியில் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இப்பகுதியில் ஏப்ரல் மாதங்களில் வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் அளவு உள்ளது. குளிர்ந்த மலை காற்று சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அலாதியான உணர்வை அளிக்கிறது.

matheran
matheran

இப்பகுதியில் காண வேண்டிய இடங்களாக பார்க்கபடுவது Louisa point, panorama point, Echo point, Rambagh point, Prabal Fort, belvedere point . மேலும் Trekking போன்ற சாகசங்கள் செய்வதற்கும் இப்பகுதி உகந்த இடமாக பார்க்கபடுகிறது.

Spread the love
x