best mobile under 10000: டாப் 3 பட்ஜெட் Smartphones..!ரூ.10 ஆயிரத்திற்கு கீழ்..!

1 min read
best mobile under 10000-vidiyarseithigal.com

best mobile under 10000

Smartphones-கள் நம் அன்றாட பயன்படுத்தும் தொழிநுட்ப சாதனங்களில் ஒன்றாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நாம் செலவழிக்க வேண்டும். ஆனால் இங்கு நாம் பட்ஜெட் விலையில் அதிலும் ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். மாதம் ஒரு புது ஸ்மார்ட்போன் மாடல் வெளியாகி கொண்டு தான் உள்ளது. இருந்தாலும் இன்றளவும் பட்ஜெட் விலையில் பலர் ஸ்மார்ட்போன் வாங்க ஆசைபடுகிறார்கள். என்னென்ன ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலைக்கு சிறந்தது என்று பார்க்கலாம்.

Realme Narzo 20:

ரியல்மீ நிறுவனம் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறலாம். மிகவும் மலிவான விலையில் ஏராளமான ஸ்மார்போன்கள் ரியல்மீ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று realme Narzo 20 இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் புல் எச்டி டிஸ்பிளே உடன் வருகிறது. குறைந்த விலையில் வந்தாலும் இதன் Specifications ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

Specifications:

டிஸ்பிளே : 6.5 இன்ச்

பேட்டரி- 6000mah

கேமரா- 48 mp , 8mp, 2mp கேமராக்கள் உள்ளன. Selfie . Selfie கேமரா- 8mp

best mobile under 10000

இதில் மீடியா டெக் ஹிலியோ ஜி85 பிராசஸர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Glory sliver மற்றும் Victory Blue போன்ற நிறங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிமி மெமரி வேரியண்ட் விலை 10,499 ஆக உள்ளது.

POCO C3:

போகோ நிறுவனம் குறுகிய காலத்தில் இந்திய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த ஸ்மார்ட்போன்களை போகோ நிறுவனம் வழங்கி வருகிறது.

Specifications:

டிஸ்பிளே – 6.53 இன்ச் எச்டி டிஸ்பிளே

பேட்டரி – 5000 mah

கேமரா – 13mp, 2mp, 2mp மற்றும் selfie கேமரா – 5mp

பிராசஸர் – மீடியா டெக் ஹிலியோ ஜி 35

best mobile under 10000

இந்த ஸ்மார்ட்போன் Artic blue , Lime Green and Matte Black போன்ற வண்ணங்களில் வருகிறது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் மாடல்கள் அத்துடன் 32ஜிபி மெமரி மற்றும் 64ஜிபி மெமரி மாடல் விற்பனைக்கு வருகின்றன. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடல் விலை ரூ.8,499 ஆக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

Redmi 9 :

ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் உள்ளனர். குறைந்த விலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி இருந்து வருகிறது. அதில் சில நாட்களுக்கு முன் வெளியான ரெட்மி 9 போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Specification:

டிஸ்பிளே – 6.53 இன்ச்

பேட்டரி – 5000 mah

கேமரா- 13mp selfie கேமரா 5mp

பிராசஸர் – மீடியாடெக் ஹிலியோ g35

best mobile under 10000-vidiyarseithigal.combest mobile under 10000

இந்த ஸ்மார்ட்போன் carbon black மற்றும் sporty orange ஆகிய வண்ணங்களில் வருகிறது. ஆண்ட்ராய்ட் 10 தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளது. இதன் விலை 8,999 ஆக உள்ளது.

Spread the love
x