Best 5 LIC plans For Five Years In Tamil..!

1 min read
Best 5 LIC plans For Five Years in Tamil-vidiyarseithigal.com

Best 5 LIC plans For Five Years in Tamil

Best 5 LIC plans For Five Years in Tamil:

(Best 5 LIC plans For Five Years in Tamil) நாம் எந்த அளவுக்கு பணத்தை ஈட்டுகிறோமோ அந்த அளவிற்கு பணத்தை செலவு செய்து வருகிறோம் என்பதில் நம்மில் பலருக்கு தெரியாது. வரவை காட்டிலும் செலவு அதிகமாக இருப்பதால் சேமிப்பு என்று ஒன்று பலருக்கு கனவாகிவிடுகிறது. இருந்தாலும் பலருக்கு சேமிக்க வேண்டும் என்ற இருந்து கொண்டே இருந்து கொண்டே தான் உள்ளது.

சேமிப்பில் பல வகைகள் உண்டு பணத்தை வங்கியில் சேமிக்கலாம், நகைகளாக சேமிக்கலாம், இவ்வாறு சேமித்து வைக்க பல வழிகள் உள்ளன. அவ்வாறு சேமிக்க நினைக்கும் இந்தியர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக இருந்து வருவது LIC ஆகும்.

What is Insurance?

இன்சூரன்ஸ் என்றால் என்ன என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்ளலாம். இன்சூரன்ஸ் என்பது தமிழில் காப்பீட்டு தொகை ஆகும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் என்று அழைக்கபடுகின்றன. இந்த வகையான நிறுவனங்கள் பாலிசி தாரர்கள் அதாவது நம்மிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்கின்றன.

ஒரு குறிப்பிட்ட கால அளவை வரையறுத்து இந்த பாலிசி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட கால அளவில் பாலிசி தாரருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரது குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. ஒருவேளை பாலிசிக்கான கால அளவு முடிந்த பின் பாலிசி தாரர் உயிருடன் இருந்தால் அவருக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது.

Best 5 LIC plans For Five Years

LIC Bhagya Lakshmi Plan

Lic-யில் பல பிளான்கள் உள்ளன அவை அனைத்துமே முதலீடு செய்ய உகந்த ஒன்று தான். ஆனால் நடுத்தர மக்களுக்கு ஏற்ற சிறந்த 5 ஆண்டு திட்டம் என்பது  LIC Bhagya Lakshmi Plan ஆகும். இந்த பாலிசி அதன் சந்தாதாரருக்கு 110% முதிர்வு தொகையை அவர்கள் கட்டிய பிரிமியம் தொகையை காட்டிலும் வழங்குகிறது.

Best 5 LIC plans For Five Years in Tamil-vidiyarseithigal.com
Best 5 LIC plans For Five Years in Tamil

இந்த பாலிசியில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 13 ஆண்டுகள் வரை செலுத்தலாம். குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக ரூபாய் 50,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 2,00,000 ஆகும். பாலிசி தாரர் 65 வயது கடந்த உடன் முதிர்வு தொகை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை பாலிசி தாரர் பாலிசி முடிவதற்குள் இறக்க நேர்ந்தால் அதற்கான தொகை வழங்கப்பட்டு விடும்.

LIC New Jeevan Mangal Plan

LIC ஜீவன் மங்கள் 5 ஆண்டு கால பாலிசி திட்டங்களில் முக்கியமான ஒன்றாகும். பாலிசி முதிர்வடையும் அதற்கான தொகையை வழங்கும் ஒரு பாலிசியாக இது உள்ளது. பாலிசி தாரர் இதனை தேர்வு செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட தொகையை மொத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பாலிசி தொகையை செலுத்தி கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 3, 6 அல்லது 12 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தி கொள்ளலாம்.

இந்த பாலிசியில் சேர குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 55 வரை உள்ளது. இதன் முதிர்வு தொகையாக குறைந்தபட்சம் 50000 முதல் 2,00,,000 வரை பெற்றுக்கொள்ளலாம்.

how to open a post office savings account Tamil ?

 LIC Saral Jeevan Bima

Lic சரல் ஜீவன் பீமா பாலிசி உங்கள் வாழ்கைக்கு ஒரு சிறந்த பாலிசியாக கருதலாம். இந்த பாலிசியானது ஒரு சிறந்த உத்தரவாதம் அளிக்கிறது. பாலிசி முடிவடைவதற்குள் பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. உங்களுக்கு பின் உங்கள் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக தவிப்பதை இந்த பாலிசி தடுக்கிறது.

Best 5 LIC plans For Five Years in Tamil-vidiyarseithigal.com
Best 5 LIC plans For Five Years in Tamil

இந்த பாலிசியின் கால கட்டம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் ஆகும். 18 வயது நிரம்பியவர்கள் இந்த பாலிசியில் சேரலாம். குறைந்தபட்ச முதிர்வு தொகை 5 லட்சம் முதல் அதிகபட்சமாக 25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

LIC’s Dhan Sanchay 

LIC தன் சஞ்சய் பாலிசி வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பாலிசிகளில் ஒன்றாக உள்ளது. பாலிசி முதிர்வுக்கு பின்னரும் ஒரு வருமானம் வந்து கொண்டே இருப்பது இதன் சிறப்பசமாகும். இந்த பாலிசிக்கு வாடிக்கையாளர் ஒரு நாமினி தேர்வு செய்வது அவசியம். ஒருவேளை பாலிசி முடிவதற்குள் வாடிக்கையாளர் இறந்தால் அதன் தொகை நாமினிக்கு சென்றுவிடும்.

இந்த பாலிசி இரண்டு வகைகளாக உள்ளது. அது என்னவென்றால்  Single Premium enhanced cover with Level Income Benefit and Single Premium Level Income Benefit ஆகும். இதில் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் இறப்பிற்கு பின் அதில் வழங்கப்படும் முதிர்வு தொகை ஆகும்.  The sum assured on death offered under Single Premium Level Income Benefit is INR 2,50,000; while the sum assured on death offered under Single Premium enhanced cover with Level Income Benefit is INR 22 lakhs.

குறைந்தபட்சமாக 3 வயது முதலே இந்த பாலிசியில் இணைந்து கொள்ளலாம். குறைந்தபட்ச முதிர்வு வயதாக 18 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச முதிர்வு வயதாக 55 முதல் 80 உள்ளது

post office savings scheme in tamil..!

 LIC Jeevan Anand Policy:

எல்லோரும் ஓய்வு பெற்ற பிறகு தனது வாழ்க்கையை நிதானமாகப் வாழ விரும்புகிறார்கள். வயதான காலத்தில் தங்கள் வாழ்க்கையை வசதியாக செலவிட விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் ஓய்வூதிய திட்டம் மிக அவசியம்.

இங்கே நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .80 டெபாசிட் செய்யும் போது வயதான காலத்தில் ரூ. 28,000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 28ஆக இருக்க வேண்டும். இந்த பாலிசி 25 வருட காலத்திற்குப் பிறகு உங்களுக்கான வருமானத்தை வழங்குகிறது.

Spread the love
x