benefits of groundnut: தினமும் சில வேர்கடலை..!

1 min read
benefits of groundnut-vidiyarseithigal.com

benefits of groundnut

உடலுக்கு நன்மை தரும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டியது தற்போது மிகவும் முக்கிய மான ஒன்றாக உள்ளது. ஜீரண சக்தி நிறைந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் உடலுக்கு சக்தி அளிக்க கூடிய உணவுகளை எடுத்து கொண்டால உடலுக்கு எந்த கோளாறு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

எப்போதும் நமக்கு தேவையான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நமது வீட்டிற்கு அருகாமையில் கிடைக்க கூடிய பொருட்களை உணவாக எடுத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படி எடுத்து கொள்ளும் பொருட்களில் நமக்கு எந்த அளவுக்கு சக்தி கிடைக்கும் என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

benefits of drinking turmeric milk: மஞ்சள் பாலில் உள்ள super நன்மைகள்..!

அப்படியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய பொருளை தான் பார்க்க போகிறோம். அவை வேறொன்றும் இல்லை வேர்கடலை (ground nut benefits) தான். குளிர்காலத்தில் வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டியாகும். பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி போன்ற விலையுயர்ந்த நட்ஸ் வகைகள் போலல்லாமல், வேர்க்கடலை மிகவும் மலிவாகவே கிடைக்கிறது(ground nut benefits).

What are the benefits of groundnut ?

ஆனால் அதற்காக வேர்க்கடலையின் நன்மைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. இது சுவையானது மட்டுமின்றி நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. வேர்க்கடலையில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

வேர்க்கடலையில் (benefits of groundnut) நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னை, குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது. வேர்க்கடலையில் நமது உடலுக்கு தேவையான பல்வேறு மைக்ரோ மற்றும் மேக்ரோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், வேர்க்கடலை மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. மேலும் வேர்கடலை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. எனவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக உள்ளது(benefits of groundnut)

FOLLOW US IN TELEGRAM : https://t.me/vidiyarseithigal

வேர்க்கடலையில் (benefits of groundnut) உள்ள எண்ணெய் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. இது சிறந்த மலமிளக்கியாகவும், சருமத்துக்கு பளபளப்பு அளிக்க கூடியதாகவும் விளங்குகிறது. வேர்க்கடலை (benefits of groundnut) இரத்தக் கட்டிகள் உருவாக்குவதை தடுக்கின்றன, இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க முடியும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இதனை சாப்பிடக்கூடாது என கூறுவார்கள். ஆனால் வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும். எனவே ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது என கரிமா கோயல் குறிப்பிட்டுள்ளார். வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. இது புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறதுவேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னை, குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.

(ground nut benefits)வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை (benefits of groundnut) அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது

Spread the love
x