bel recruitment: BEL நிறுவனத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள்..! விண்ணப்பிக்க..!

1 min read
bhel careert-vidiyarseithigal.com

bel recruitment

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 2021ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்கள் பின் வருமாறு

நிறுவனம் – பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

மேலாண்மை – மத்திய அரசு

வேலைவாய்ப்பு 1:

பணி – திட்ட பொறியாளர்

காலிபணியிடங்கள் – 19

வயது வரம்பு – 28 வயது

கல்வி தகுதி – BE/B.Tech( ECE, EEE, Telecommunication)

பணியிடம் – பெங்களூர்

விண்ணப்பிக்கும் முறை- ஆப்லைன்

ஊதியம் – ரூ.35,000 முதல் ரூ.50000 வரை

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 04.02.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/bel-jobs-1.pdf

விண்ணப்ப படிவம் பெற – https://uat.edutest365.com/BEL/ProjectEngg/

இணைய முகவரி – https://bel-india.com/

bel recruitment

வேலைவாய்ப்பு 2:

பணி – Engineer assistant Trainee

காலிபணியிடங்கள் – 48

கல்வித்தகுதி  – Diploma in Engineering and ITI

சம்பளம் – ரூ.21,500 முதல் ரூ90,000 வரை

வயது வரம்பு – 28 வயது

பணியிடம் – பெங்களூரு

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

தேர்வு முறை – நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 03.02.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/01/bel-jobs-2.pdf

இணைய முகவரி – https://bel-india.com/

மேற்கண்ட பனியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும். விண்னப்பிக்கும் அனைவருக்கும் பணி கிட்ட எங்கள் வாழ்த்துக்கள். மேலும் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்.

 

 

Spread the love
x