தமிழ்நாடு ராணுவ வேலைவாய்ப்பு..! Miltary job oppurtunities..!

1 min read
latest goverment jobs vidiyarseithigal.com

தமிழ்நாடு ராணுவ வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் , தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்கள் பின்வருமாறு.

நிறுவனம் – இந்திய ராணுவம்

மேலாண்மை – மத்திய அரசு

பதவி – Multi tasking staff

கல்வித்தகுதி- 10,12th

பணியிடம் – திருச்சிராப்பள்ளி

ஊதியம் – ரூ.18,000 மாதம்

தேர்வு முறை – எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்பிக்க கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

முகவரி – The directing Recruiting, Army recruiting office, Garuda line, Tiruchirapalli-620001

விண்ணப்பிக்க கடைசி நாள்- 4 ஏப்ரல் 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – http://vidiyarseithigal.com/wp-content/uploads/2021/03/Army-Recruiting-Office-Trichy-Official-Notification-Application-Form.jpg

இணைய முகவரி- http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து விண்ணப்பியுங்கள். இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.

Spread the love
x