( Apps like Whatsapp) வாட்ஸ்ஆப் போன்ற அனைத்து வசதிகள் கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ்..!

1 min read
apps like whatsapp -vidiyarseithigal

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள். அதில் முகநூல் (facebook) , வாட்ஸ் ஆப் ( whats app) போன்ற செயலிகள் பயன்பாடு மக்களின் அன்றாட வாழ்வியல் பழக்க வழக்கங்களில் ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் ஆப் தனது புதிய கொள்கைவிதிகளை அறிவித்துள்ளது.

அந்த பலரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல பயனர்கள் வாட்ஸ் ஆப்பில் இருந்து விலகி மற்ற வாட்ஸ் ஆப் போன்ற பிற செயலிகளுக்கு செல்கின்றனர் (Apps like Whatsapp ) . இந்த தொகுப்பில் வாட்ஸ் ஆப் போன்ற பிற செயலிகள் குறித்து பார்க்கலாம்.

டெலிகிராம் :

டெலிகிராம் ஆப் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலி வாட்ஸ் ஆப் செயலிக்கு சிறந்த மாற்றாக( Apps like Whatsapp) இருந்து வருகிறது. மேலும் இந்த செயலி அனைத்து ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் என பல தளங்களில் செயல்படுகிறது.

சிக்னல் :

வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக கிடைக்கும் மற்றோரு முக்கியமான செயலி சிக்னல் . வாட்ஸ் ஆப் செயலியில் என்க்ரிப்ஷன் வழங்குவது சிக்னல் தான். இதன் சொந்த தயாரிப்பான சிக்னல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.

டிஸ்கார்டு :

கேமிங் மட்டுமின்றி டிஸ்காட்டில் சாட்டிங் வசதியும் உள்ளது. இதில் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியும் இதில் வழங்கப்பட்டு வருகிறது.

வைபர் :

மிகவும் பிரபலமான செயலியாக வைபர் இருந்து வருகிறது( Apps like Whatsapp) . மேலும் வைபர் பயனர்களுக்கு சர்வதேச அழைப்புகள் மேற்கொள்ளும் வசதியும் வைபர் ஆப்பில் உள்ளது.

பிரிட்ஜிபை :

ஆப்லைனிலும் இயங்கும் குறுந்தகவல் செயலியாக பிரிட்ஜிபை ( Bridgefy ) உள்ளது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் இந்த சாட் செய்யும் வசதி இந்த உள்ளது. இந்த ஆப் புளுடீத் மற்றும் வைபை டைரக்ட் சார்ந்த நெட்வொர்க்கில் இயங்கி வருகிறது. இந்த செயலியும் அனைத்து தளங்களிலும் செயல்பட்டு வருகிறது.

Spread the love
x