Bathtub-ல் குளியல் போட்ட அனிதா சம்பத்..! வைரல் போட்டோஸ்..!

1 min read

anitha sampath images

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருபவர் இவர்.

anitha sampath images-vidiyarseithigal.com

anitha sampath images

கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார்.

கவர்ச்சியில் இம்மி அளவு கூட காட்டாமல் இருந்த அனிதா சம்பத், சமீபகாலத்தில் ஸ்பா ஒன்றின் பாத்டப்பில் பழங்கள் மற்றும் ரோஜா பூக்களை கொட்டி குளியல் போடும் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

Spread the love
x