latest tamil cinema news:18 வயதில் Lip Lock காட்சி..! காரணத்தை விளக்கும் அனிகா..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது 18 வயதில் கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை அனிகா. இவர் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் கதாநாயகியுள்ளார்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

இப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரில் நடிகை அனிகா ரசிகர்கள் ஷாக் கொடுக்கும் வகையில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தன.

latest tamil cinema news-vifdiyarseithigal.com

latest tamil cinema news

latest tamil cinema news:நேஷ்னல் அவார்ட் Conform..! தனுஷ் படம் குறித்து பிரபலம் open talk..!

லிப் லாக் காட்சியில் நடித்தது ஏன்?

இந்நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அனிகா ‘இப்படத்தின் கதையை இயக்குனர் கூறும்பொழுது படத்தில் இடம்பெறும் லிப்லாக் காட்சியின் முக்கிய துவத்தையும் கூறினார்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே தான் அந்த காட்சியில் நடித்தேன். அதே சமயம் அந்த காட்சி தவறாக தெரியாது. இதை படம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் உணருவார்கள்’ என்று அனிகா கூறியுள்ளார்

Spread the love
x