amazon shopping: ஆன்லைனில் மாட்டுசானத்தை ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்..! இறுதியாக அவர் சொன்ன சுவாரஸ்ய ரிவியூவ்..!

1 min read
amazon shopping-vidiyarseithigal.com

amazon shopping

உலகின் முன்னனி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானில் பல கோடி மக்கள் நாள்தோறும் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்தியாவில் பல லட்சகணக்கான மக்கள் அமேசானில் ஆன்லைன் ஷாப்பிங் செய்து வருகின்றனர். அனைத்து விதமான மளிகை , எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கிடைக்கும் தலமாக அமேசான் உள்ளது.

இந்நிலையில் அமேசானில் மாட்டு சானத்தை ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதனை அவர் சாப்பிட்டு அதன் சுவை குறித்த தனது விமர்சனத்தையும் அமேசானில் கருத்துக்கள் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஒரு ஸ்டார் மட்டுமே வழங்கி உள்ளார். அதன் சுவை மோசமாக இருந்ததாக அவர் ரிவியூவில் கூறியுள்ளார்.

amazon shopping-vidiyarseithigal.com

இதனை ஸ்கீரின் ஷார்ட் எடுத்து அரோரா என்பவர் டிவிட்டரில் பதிவிட அந்த டிவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அமேசான் நிறுவனம் மாட்டு சானத்தை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை அந்த நபர் நகைச்சுவைக்காக அவ்வாறு பதிவிட்டு இருப்பாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

Spread the love
x