latest tamil cinema news: ரத்த காயங்களுடன் நடிகை சமந்தா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

1 min read
latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

நடிகை சமந்தா ரத்த காயங்களுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

திருமணத்திற்கு பிறகு படங்களில் வெகுவாக நடிப்பதை குறைத்து கொண்ட சமந்தா. தற்போது மீண்டும் பல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகைகளில் குறிப்பிட தகுந்தவர் சமந்தா.

குறிப்பாக சூப்பர் டீலக்ஸ், யூடர்ன் மற்றும் பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் போன்றவற்றில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

latest tamil cinema news-vidiyarseithigal.com

latest tamil cinema news

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டார்.  சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் எழுந்து நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்த சமந்தா, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் அதில் இருந்து மீண்டு, பழையபடி உடற்பயிற்சி ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

இனிமே நா வரமாட்டன்…! குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தகவல் ..!

அதன்படி,  தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கும் குஷி மற்றும் பாலிவுட் தொடரான சீட்டாடல் போன்ற வற்றில் நடித்து சமந்தா நடித்து வருகிறார்.

latest tamil cinema news-vidiyarseithigal.com

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட ரத்த  காயத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து உள்ளார்.

Spread the love
x